பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் விளக்கப்
23 Mar 2026, 5:33 pm
<p>பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் விளக்கப் பேரவை சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்றது. பனியன் சங்க மாவட்டத் தலைவர் கே.உன்னிகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், பனியன் சங்க பொது செயலாளர் ஜி.சம்பத், துணைத் தலைவர் சஜினா, பொருளாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
