முந்தய பக்கம்

செப்.27 அன்று வங்கிகள் இயங்கும் – ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு

23 Sept 2026, 2:30 pm
செப்.27 அன்று வங்கிகள் இயங்கும் – ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு
<p>வரும் செப்.27 ஞாயிற்றுக்கிழமையன்று அனைத்து பொதுத்துறை வங்கிகள் இயங்கும் என ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.</p><p>வாரத்திற்கு 5 நாட்கள் வேலை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் செப்.28, 29, 30 ஆகிய தேதிகளில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் செப்.27 ஞாயிற்றுக்கிழமையன்று அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகள் இயங்கும் என ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram