முந்தய பக்கம்

திருவண்ணாமலையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

27 Jan 2026, 3:28 pm
திருவண்ணாமலையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>திருவண்ணாமலையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>வங்கித் துறையில் வாரத்தில் 5 நாள் பணி கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை ஸ்டேட் வங்கி முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram