வங்கி ஊழியர்கள் தேர்தல் நிதி
12 Mar 2026, 4:20 pm
<p><strong>வங்கி ஊழியர்கள் தேர்தல் நிதி</strong></p>
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்ட வங்கி அரங்கம் சார்பில் சேகரிக்கப்பட்ட தேர்தல் நிதியை மூத்த தலைவர் டி.கே ரங்கராஜனிடம், இடைக்கமிட்டி செயலாளர் வி.கோபி வழங்கினார். மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் எஸ்.வி வேணுகோபாலன், சிபி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.<br />
</p>
