முந்தய பக்கம்

அகில இந்திய பொதுவேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்களும்

13 Feb 2026, 5:58 pm
அகில இந்திய பொதுவேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்களும்
<p>அகில இந்திய பொதுவேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்களும் பங்கேற்றனர். இதனையொட்டி சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநில தலைவர் கே.சுனில் குமார் பேசினர். அருகில் சி.எச்.வெங்கடாசலம் (ஏஐபிஇஏ), ஜி.ஆனந்த் (ஏஐஐஇஏ) உள்ளிட்டோர் உடன் உள்ளனர்</p>
Share
FacebookXWhatsAppTelegram