முந்தய பக்கம்

பஞ்சலிங்க அருவிக்கு செல்லத் தடை

18 Nov 2025, 3:21 pm
பஞ்சலிங்க அருவிக்கு செல்லத் தடை
<p><strong>பஞ்சலிங்க அருவிக்கு செல்லத் தடை</strong></p> <p>உடுமலை, நவ. 18- உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. &nbsp;திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்தி மலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மயமாக உள்ளது. மலையடி வாரத்தில் தோணியாற்றின் கரையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் மலைமேல் பஞ்சலிங்கம் அருவி உள்ளது. &nbsp;பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணி கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், &nbsp;மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பருவமழை தீவிர மடைந்துள்ளதால்,பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிக ரித்து வருகிறது. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப் புள்ளதால், பாதுகாப்பு கருதி, சுற்றுலாப் பயணிகளுக்கு அனு மதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, கோவில் ஊழியர்கள் தொடர் கண் காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram