முந்தய பக்கம்

நீட் எதிர்ப்பு கூட்டியக்கம்-தமிழ்நாடு சார்பில் #BanNeet

22 Sept 2026, 10:04 pm
நீட் எதிர்ப்பு கூட்டியக்கம்-தமிழ்நாடு சார்பில் #BanNeet
<p>நீட் எதிர்ப்பு கூட்டியக்கம்-தமிழ்நாடு சார்பில் #BanNeet அகில இந்திய கையெழுத்து இயக்கம் நடைபெற்ற வருகிறது. அதற்கான படிவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கையெழுத்திட்டு வாழ்த்து தெரிவித்தார். கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிரத்தினம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram