முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

18 May 2026, 9:23 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

‘மே 28- பக்ரீத்’ அரசு விடுமுறை அறிவிப்பு

சென்னை, மே 18 - தமிழ்நாட்டில் மே 28 (வியாழக்கிழமை) பக்ரீத் (ஈகை திருநாள்) பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி மவுலானா முப்தி உஸ்மான் முகைதீன் பாகவி அறிவித்துள்ளார். இதையடுத்து, அன்றைய தினம் தமிழ்நாடு அரசு சார் பில் பொது விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது.

முக்கியப் பதவிகளில் ககன்தீப் சிங், அமுதா

சென்னை, மே 18 - தமிழ்நாடு அரசு 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்து உத்தர விட்டுள்ளது. இதில், கக ன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக வும், பி. அமுதா கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாள ராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram