முந்தய பக்கம்

நிறுவன ஊழியர்களுக்கான பேட்மிண்டன்

9 Apr 2026, 5:30 am
நிறுவன ஊழியர்களுக்கான பேட்மிண்டன்

நிறுவன ஊழியர்களுக்கான பேட்மிண்டன்

சென்னை, ஏப். 8- சென்னையில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்ட பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. நிட்ஸ் விளம்பர மற்றும் சந்தையியல் நிறுவனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

விளையாட்டுகள் மூலம் நிறுவனங்களுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும். விளையாட்டுகளில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் முதன்முறையாக இதில் பெண்களுக்கான பிரிவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் மற்றும் சீனியர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram