ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு, மறைமலைநகர் நகராட்சி
1 hour before
<p>ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு, மறைமலைநகர் நகராட்சி மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் ஆய்வு மேற்கொண்டார். அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள் குணசேகரன், தட்சிணாமூர்த்தி, பொது மேலாளர் ஜெரோலின், போக்குவரத்துக் கழக துணை மேலாளர் ராஜ்மோகன், மறைமலை நகர் நகராட்சி ஆணையர் </p><p>ஆர்.லதா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.</p>
