முந்தய பக்கம்

அரசுப்பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

yesterday
அரசுப்பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
<p><strong>அரசுப்பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்</strong></p><p>பெரணமல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கு குறித்து உரையாற்றிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியை மீனாட்சி, சமூக ஆர்வலர் இராஜசேகரன் உதவி தலைமை ஆசிரியைகள் சங்கீதா, தௌலத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram