திருப்பாதிரிப்புலியூரில் விழிப்புணர்வு பேரணி
17 Mar 2026, 3:26 pm
<p><strong>திருப்பாதிரிப்புலியூரில் விழிப்புணர்வு பேரணி </strong></p>
<p>100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மகளிர் திட்டம் சார்பில் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி, கோட்டாட்சியர் சுந்தரராஜன் மற்றும் மகளிர் திட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>
