முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

26 Mar 2026, 2:46 pm
மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி
<p><strong>மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி</strong></p> <p>இராமநாதபுரம், மார்ச் 26- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன் னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை மாவட்ட தேர்தல் அலுவலர் சிம்ரன்ஜித் சிங் காலோன், மாற்றுத் திறனாளிகள் பங் &nbsp;கேற்ற வாக்காளர் விழிப்பு ணர்வு பேரணியை கொடிய சைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட அலுவலர் பாபு உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram