முந்தய பக்கம்

பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வு பேரணி

28 Nov 2025, 2:28 pm
பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வு பேரணி
<p><strong>பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வு பேரணி </strong></p> <p>விருதுநகர், நவ.,28- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம் 4.0 நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் &nbsp;மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் &nbsp;சுகபுத்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். &nbsp;மேலும் இதில் மாவட் டதிட்ட இயக்குநர் கேசவதாசன் உட்பட பலர் பங்கேற்றனர். &nbsp;முடிவில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram