பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு
25 Nov 2025, 3:29 pm
<p>பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் ஆகியவை செவ்வாயன்று நடைபெற்றது. புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகில் இருந்து தொடங்கிய பேரணியை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி துவக்கி வைத்தார்.</p>
