100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில்...
8 Apr 2026, 5:30 am
<p><strong>100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில்...</strong></p><p>ஈரோடு, ஏப். 8- 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், ஈரோடு மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.</p><p>இந்த ஊர்வலத்தை மாநகராட்சி ஆணையர் சிவகுமார் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p>
