முந்தய பக்கம்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி  விழிப்புணர்வு

12 Mar 2026, 4:20 pm
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி  விழிப்புணர்வு
<p><strong>100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி &nbsp;விழிப்புணர்வு</strong></p> <p>விழுப்புரம், மார்ச் 12- விழுப்புரத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. &nbsp;வரயிருக்கின்ற சட்டமன்றத்தேர்தல் &ndash; 2026ல் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தியும், &nbsp;பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் &nbsp;விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் 11.03.2026 புதன்கிழமை அன்று கொடி அணிவகுப்பு ஊர்வலமானது விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடல் மைதானத்தில் இருந்து ஆரம்பித்து, சிக்னல் வழியாக சென்று விழுப்புரம் நகர காவல் நிலையம் &nbsp;வரை நடைபெற்றது. &nbsp; இக்கொடி அணிவகுப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 100 சதவீத வாக்குபதிவு குறித்து தேர்தல் விழிப்புணர்வு&nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram