முந்தய பக்கம்

விழிப்புணர்வு பேரணி

23 Mar 2026, 5:33 pm
                விழிப்புணர்வு பேரணி
<p><strong>விழிப்புணர்வு பேரணி</strong></p> <p>திருப்பூர், மார்ச் 23- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் முன்னிட்டு &nbsp;மாவட்ட தேர்தலை அலுவலர் &nbsp;மனிஷ் நாரணவரே திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அங்கன் வாடி பணியார்கள் &nbsp;விழிப்பு ணர்வு பேரணியை கொடிய சைத்து துவக்கி வைத்தார். &nbsp;இந்நிகழ்ச்சியில், &nbsp;மாவட்ட ஊரக வளர்ச்சி முக மையின் திட்ட இயக்குநர் க. சங்கமித்திரை, மாவட்ட மாவட்ட சமூக நல அலுவலர் &nbsp;ரஞ்சிதாதேவி, ஊரக வளர்ச்சி முகமையின் உதவி &nbsp;இயக்குநர் (பயிற்சி) ஹர்ஷா &nbsp; கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram