முந்தய பக்கம்

சாதனைப் பெண்களுக்கு விருதுகள்

2 Mar 2026, 3:30 pm
சாதனைப் பெண்களுக்கு விருதுகள்
<p><strong>சாதனைப் பெண்களுக்கு விருதுகள் &nbsp;</strong></p> <p>சென்னை, மார்ச் 2- இந்திய தொழில்வர்த்தக சம்மேளனத்தின் பிக்கி பிளோ சென்னை அமைப்பின் சார்பில் 2025&ndash;26ஆம் ஆண்டிற்கான &lsquo;பெண் சாதனையாளர் விருதுகள்&rsquo; வழங்கும் விழா சென்னையில் ஞாயிறன்று (மார்ச் 1) நடைபெற்றது. இவ்வமைப்பின் தலைவர் நியாதி ஏ. மேத்தா தலைமையில் நடைபெற்ற விழாவில், பிரபல ஊடகவியலாளர் பல்கி சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். மருத்துவர் சத்யா ஜெகநாதன், மீனா தாதா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சித்ரா ஷா, வசுதா பிரகாஷ், ஜெய பாரதி, குனித் சிங்லா மற்றும் ஆஞ்சல் கெஜ்ரிவால் ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றனர். பெண்களின் தலைமைப் பண்பு மற்றும் சமூக மாற்றத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. உஷா கிருஷ்ணா உள்ளிட்ட வல்லுநர்கள் அடங்கிய நடு</p>
Share
FacebookXWhatsAppTelegram