முந்தய பக்கம்

பெண்: அன்றும் இன்றும்’ நூலுக்கு விருது; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

19 Feb 2026, 3:09 pm
பெண்: அன்றும் இன்றும்’ நூலுக்கு விருது; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
<p><strong>பெண்: அன்றும் இன்றும்&rsquo; நூலுக்கு விருது; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்</strong></p> <p>தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாளை தமிழ்நாடு அரசு தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் விழாவாக கொண்டாடி வருகிறது. அதன்படி இந்தாண்டு நந்தனம் கல்லூரியில் நடைபெற்ற உ.வே.சா. பிறந்த நாள் விழாவில் &lsquo;பெண்: அன்றும் இன்றும்&rsquo; நூலுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் இருந்து எழுத்தாளர் நர்மதாதேவியும், நூலை பதிப்பித்த பாரதி புத்தகாலயம் சார்பில் ஜெயசீலியும் பெற்றுக் கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram