முந்தய பக்கம்

கல்வித் துறையில் சிறந்த ஆசிரியர் பட்டுக்கோட்டை ஆசிரியைக்கு விருது

4 Feb 2026, 5:19 pm
கல்வித் துறையில் சிறந்த ஆசிரியர் பட்டுக்கோட்டை ஆசிரியைக்கு விருது
<p><strong>கல்வித் துறையில் சிறந்த ஆசிரியர் பட்டுக்கோட்டை ஆசிரியைக்கு விருது</strong></p> <p>தஞ்சாவூர், பிப்.4- &nbsp;கோயம்புத்தூர் ஏ.ஜெ.கே கல்லூரியில் அண்மையில், &ldquo;National Level Excellent Educator Award-2026&rdquo; விருதளிப்பு நிகழ்ச்சி &nbsp;நடைபெற்றது. இதில், தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர், நல்லாசிரியர் சு.சத்யா வுக்கு பல்வேறு தரப்பட்ட மாணவர்களை வெவ்வேறு வகையில், அவர்களுக்கு ஏற்றார் &nbsp;போல், அறிவியல் சிந்தனைகளை வளர்ப்பதிலும், அறிவியல் சார்ந்த போட்டி களில் கலந்து கொள்வதிலும், மாவட்டம், &nbsp;மாநிலம் சார்ந்த பல்வேறு அறிவியல் கருத்த ரங்கங்கள், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித் தல் ஆகியவற்றில் மாணவர்களது தனித் திற மைகளை வெளிக்கொணர்ந்தமைக்காக &ldquo;Monitoring &amp; Students Support Award&rdquo; என்ற பிரிவின்கீழ், தற்போதைய இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணனால் விருது &nbsp;மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப் பட்டது. &nbsp;இதனை மாவட்ட முதன்மை கல்வி அலு வலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், இடை நிலை மற்றும் தொடக்கக் கல்வி, பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் பள்ளி ஆசிரிய &nbsp;பெருமக்கள் பாராட்டினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram