முந்தய பக்கம்

9ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய எரிவாயு கசிவு கண்டறியும் கருவிக்கு விருது

15 Feb 2026, 3:03 pm
9ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய எரிவாயு கசிவு கண்டறியும் கருவிக்கு விருது
<p><strong>9ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய எரிவாயு கசிவு கண்டறியும் கருவிக்கு விருது</strong></p> <p>வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான மேகாலயாவின் கிழக்கு &nbsp;காசி மலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் டொனால்ட் கார் கோங்கர். இவர் மௌங்காப் மாவட்ட கிறிஸ்டியன் பல்நோக்கு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறார். &nbsp;இந்நிலையில், ஜேம்ஸ் எரிவாயு கசி வைக் கண்டறிந்து விபத்துகளைத் தவிர்க்கும் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கும் புதிய அமைப்பை உரு வாக்கியுள்ளார். அதாவது &lsquo;ஸ்மார்ட்&rsquo; கேஸ் கசிவுவை கண்டறியும் அமைப்பை &nbsp;கண்டறிந்துள்ளார். இந்த கண்டு பிடிப்புக்கு வடகிழக்கு அறிவியல் கண் காட்சி விழாவில் ஜேம்ஸுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram