அவிநாசி நகராட்சி பகுதியில் சேவூர் சாலையிலிருந்து
8 Jul 2026, 10:04 pm
<p>அவிநாசி நகராட்சி பகுதியில் சேவூர் சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்க வலியுறுத்தி, சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஈஸ்வர மூர்த்தி, செயலாளர் ராஜன் உள்ளிட்டோர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.</p>
