முந்தய பக்கம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அவிநாசி சட்டப்பேரவை

30 Mar 2026, 3:40 pm
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அவிநாசி சட்டப்பேரவை
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அவிநாசி சட்டப்பேரவை தொகுதி யில் கோகிலாமணி போட்டியிடுகிறார். இவருக்கு அவிநாசி புதிய பேருந்து &nbsp;நிலையம் அருகில் &nbsp;அவிநாசியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஞாயிறன்று உற்சாக வரவேற்பளித்தனர். இதில் திமுக மாவட்டச் &nbsp;செயலாளர் தினேஷ் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, அவிநாசி நகர மன்ற தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி, ஒன்றியச் &nbsp;செயலாளர் பழனிச்சாமி, பால்ராஜ், சிவபிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சி ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சிபிஐ ஒன்றியச் செயலாளர் முத்துசாமி, தேமுதிக பிரசாந்த் குமார், மதிமுக பாபு, உள்ளிட்ட கூட்டணி &nbsp;கட்சியினர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram