முந்தய பக்கம்

அவிநாசி - கோபிசெட்டிபாளையம் சிஐடியு தூய்மை பணியாளர் சங்கம் ஆதரவு

8 Apr 2026, 5:30 am
அவிநாசி - கோபிசெட்டிபாளையம் சிஐடியு தூய்மை பணியாளர் சங்கம் ஆதரவு

அவிநாசி - கோபிசெட்டிபாளையம் சிஐடியு தூய்மை பணியாளர் சங்கம் ஆதரவு

அவிநாசி, ஏப். 7- அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கோவிந்தசாமிக்கு, திருப்பூா் மாவட்ட சிஐடியு தூய்மை பணியாளர் சங்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

திருப்பூர் தூய்மைப் பணியாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் பி.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ரங்கசாமி, பொருளாளர் கே.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், அவிநாசி தொகுதி திமுக வேட்பாளர் கோவிந்தசாமிக்கு ஆதரவு அளிப்பதென ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram