முந்தய பக்கம்

இன்று மின் தடை  

3 Dec 2025, 2:59 pm
                     இன்று மின் தடை  
<p><strong>இன்று மின் தடை </strong>&nbsp;</p> <p>அவிநாசி, டிச.3- அவிநாசி மின் வாரியத் தின் கீழ் செயல்படும் தெக்க லூர், சேவூர் மற்றும் வடுகபா ளையம் துணை மின் நிலை யத்தில் மாதாந்திரப் பராம ரிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட உள்ளன. இதன் கார ணமாக, இன்று (வியாழக்கி ழமை) காலை 9 மணி முதல் &nbsp;மாலை 4 மணி வரை மின் விநி யோகம் இருக்காது தெரி விக்கப்பட்டுள்ளது. சேவூர், அசநல்லிபாளை யம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பா ளையம், நஞ்சைத்தாமரை குளம், பிச்சாண்டம்பாளை யம், ஒட்டபாளையம், ஓலப் பாளையம், வடுகபாளை யம், &nbsp; சென்னியாண்டவர் சேவூர், குளத்துப்பாளை யம், வளையபாளையம். உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram