முந்தய பக்கம்

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

28 Oct 2026, 1:22 am
ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் கே. நாகராஜன் தலைமை தாங்கினார். பிற மாநிலங்களைப் போல சீருடை மற்றும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு நிர்வாகிகள் கே. காங்கேயன், எம். வீரபத்திரன், எ.சேகர், மு.பாலாஜி, ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கே. சரவணன், நிர்வாகிகள் ஆர். கமலக்கண்ணன், என். பிரம்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram