முந்தய பக்கம்

காவல்துறையைக் கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

1 Dec 2025, 5:20 pm
காவல்துறையைக் கண்டித்து  ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>காவல்துறையைக் கண்டித்து &nbsp;ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>ராணிப்பேட்டை, டிச.1- திருவாரூர் புதிய பேருந்து நிலை யத்தில் ஆட்டோ நிறுத்தம் கேட்டுப் போராடிய சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.கே.என் அனிபா உள்ளிட்ட 7 சங்கத் தலைவர்களை சமூக விரோதிகளைப் போல அராஜகமாகக் கைது செய்த திரு வாரூர் மாவட்டக் காவல்துறையைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட தலை வர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் திங்கள்கிழமை (டிச.1) ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் கே.கே.வி. பாபு தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு, வி.தொ.ச, விசைத்தறி சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் கண்டன உரை யாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram