முந்தய பக்கம்

சிபிஎம் வேட்பாளருக்கு ஆட்டோ தொழிலாளர்கள் வைப்புத் தொகை

3 Apr 2026, 6:05 pm
சிபிஎம் வேட்பாளருக்கு  ஆட்டோ தொழிலாளர்கள் வைப்புத் தொகை

சிபிஎம் வேட்பாளருக்கு  ஆட்டோ தொழிலாளர்கள் வைப்புத் தொகை

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல். சுந்தரராஜ் அவர்களுக்கு ஆட்டோ டாக்ஸி தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் வைப்புத் தொகை வழங்கப்பட்டது.  மத்திய சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன், இதற்கான ரூ.10,000 தொகையை வேட்பாளரிடம் வழங்கினார். இந்நிகழ்வின் போது, சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன், சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. முருகேசன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர்  ஆர். கபாலி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram