முந்தய பக்கம்

ராஜாங்கத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு

8 Apr 2026, 5:30 am
ராஜாங்கத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு

ராஜாங்கத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு

திருபுவனை தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம். கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு. புதுச்சேரி, ஏப். 7- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் அங்காளன் அவர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருபுவனை கடைவீதியில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், 'மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் உரிமைகளைப் பறித்து வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுக்கிறது. எனவே, மக்கள் விரோத பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும்' என்றார்.

இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram