இலாஸ்பேட்டை தொகுதி சிபிஎம் வேட்பாளர் ராஜாங்கத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு
8 Apr 2026, 5:30 am
<p><strong>இலாஸ்பேட்டை தொகுதி சிபிஎம் வேட்பாளர் ராஜாங்கத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு</strong></p><p>திருபுவனை தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம். கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு. புதுச்சேரி, ஏப். 7- புதுச்சேரி திருபுவனை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெற்றது.</p>
