முந்தய பக்கம்

தொழிலதிபர் வீட்டில் திருட முயற்சி

14 Dec 2025, 3:45 pm
தொழிலதிபர் வீட்டில் திருட முயற்சி
<p><strong>தொழிலதிபர் வீட்டில் திருட முயற்சி</strong></p> <p>உடுமலை, டிச.14- உடுமலை அருகே தொழிலதிபர் வீட்டின் மாடி வழி யாக இறங்கி திருட முயற்சித்த நபரை காவல் துறையி னர் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, ஆறு முகம் லே-அவுட் பகுதியில் வசித்து வரும் தொழிலதி பர் வீட்டின் மாடி வழியாக முகமூடி அணிந்த நபர் ஒருவர் &nbsp;இறங்கிய நிலையில், வீட்டின் பல்வேறு இடங்க ளுக்கு சென்று நோட்டமிட்டுள்ளார். ஜன்னல் கதவுகள் &nbsp;வழியாக டார்ச் லைட் அடித்து பார்த்த நபர், வீட்டி னுள் ஆட்கள் இருப்பதை கண்டு அங்கிருந்து தப்பிச் &nbsp;சென்றுள்ளார். இந்த அதிர்ச்சி காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் &nbsp;தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உடுமலைப் பேட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் காவல் துறையினர் ரோந்துப் பணியினை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram