முந்தய பக்கம்

கேரள அமைச்சர் மீது தாக்குதல்: கண்டித்து ஆர்ப்பாட்டம்

2 Mar 2026, 3:30 pm
கேரள அமைச்சர் மீது தாக்குதல்: கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>கேரள அமைச்சர் மீது தாக்குதல்: கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p> <p>கேரளம் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல் நடத்திய கேரள காங்கிரஸ் குண்டர்களை கண்டித்து &nbsp;அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் &nbsp;திருவொற்றியூரில் மாவட்டத் தலைவர் வி.ஏ.பிரீத்தா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாக்கியலஷ்மி, எம்.கோட்டீஸ்வரி, பி.அலமேலு, மாவட்ட நிர்வாகிகள் டி.சிந்து, &nbsp;எஸ்.பூங்குழலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram