குட்டி அர்ஜெண்டினாவாக மாறிய அட்லாண்டா
15 Jul 2026, 9:31 pm
<p><strong>குட்டி அர்ஜெண்டினாவாக மாறிய அட்லாண்டா</strong></p><p>உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 2ஆவது அரையிறுதி ஆட்டம் வியாழனன்று அதிகாலை அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டம் நடைபெறும் 2 நாட்களுக்கு முன்னதாகவே, அட்லாண்டா நகரில் அர்ஜெண்டினா நாட்டினர் மற்றும் ஆதரவு ரசிகர்கள் குவிந்தனர். எங்கு பார்த்தாலும் நீலமும் வெள்ளையும் கலந்த அர்ஜெண்டினா நாட்டு ஜெர்சி காணப்பட்டது. இதனால் அமெரிக்காவின் அட்லாண்டா நகரம் குட்டி அர்ஜெண்டினாவாக களைகட்டியது.</p>
