முந்தய பக்கம்

புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச பால்பண்ணை மாநாட்டில்

9 Jan 2026, 3:41 pm
புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச பால்பண்ணை மாநாட்டில்
<p>புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச பால்பண்ணை மாநாட்டில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜுக்கு &ldquo;பால்வளத்துறையில் நிலைத்தன்மை மற்றும் விவசாயிகள் நலனை மேம்படுத்தும் சிறந்த மாநில தலைவர்&rdquo;விருது வழங்கப்பட்டது. அதே நிகழ்ச்சியில் 2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாநில கூட்டுறவு நிறுவனம் என்ற பெருமையை ஆவின் பெற்றது. இதற்காக ஆவின் நிறுவனத்திற்கு &ldquo;டெய்ரி டைடன்&rdquo; விருதும் வழங்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram