முந்தய பக்கம்

சட்டமன்றத் தேர்தலையொட்டி திண்டுக்கல் வி.பி.சிந்தன் நினைவரங்கத்தில்

17 Mar 2026, 3:26 pm
சட்டமன்றத் தேர்தலையொட்டி திண்டுக்கல் வி.பி.சிந்தன் நினைவரங்கத்தில்
<p>சட்டமன்றத் தேர்தலையொட்டி திண்டுக்கல் வி.பி.சிந்தன் நினைவரங்கத்தில்சிபிஎம் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ராணி உள்ளிட்டோர் பங்கேற்றுத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram