முந்தய பக்கம்

திண்டுக்கல் அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில்

20 Feb 2026, 2:39 pm
திண்டுக்கல் அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில்
<p>திண்டுக்கல் அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் உலக தாய்மொழி தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது . பொது மேலாளர் ஆ.முத்துகிருஷ்ணன் தலைமையில் &nbsp;போக்குவரத்து துறை அலுவலர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram