முந்தய பக்கம்

திருப்பூரில் நடைபெற்று வரும் 22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்

29 Jan 2026, 5:39 pm
திருப்பூரில் நடைபெற்று வரும் 22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்
<p>திருப்பூரில் நடைபெற்று வரும் 22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் புதனன்று நடைபெற்ற கருத்தரங்கில் அகில இந்திய வானொலி முன்னாள் &nbsp;நிகழ்ச்சி இயக்குனர் பேராசிரியர் சுந்தர ஆவுடையப்பன் இன்றைய &nbsp;வளர்ச்சிக்கு இனிக்கும் வள்ளுவம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றி னார். &nbsp;உடன் மேடையில் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற பிரேம் எஸ்.துரைசாமி, &nbsp;முன்னிலை வகித்த ஓகே டெக்ஸ் எம்.கந்தசாமி, கிரி கிரஷர் ர.பார்த்திபன், &nbsp;வழக்குரைஞர் ஓ.உதயசூரியன் மற்றும் பூவுலகே புத்தகங்கள்தான் எனும் &nbsp;தலைப்பில் உரையாற்றிய கோவை ஓசை காளிதாஸ் ஆகியோர் உள்ள னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram