முந்தய பக்கம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையத்தில்

31 Mar 2026, 4:50 pm
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையத்தில்
<p>பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையத்தில், மக்களுக்காக உள்ள காத்திருப்பு நிலையத்தில், `குன்னம் பேருந்து நிலையம்&rsquo; என்ற பெயரை மறைக்கும் வகையில், அதிகமான விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. குன்னம் பேருந்து நிலையம், விளம்பரங்களை பிரதிபலிக்கும் நிலையமாக மாறி உள்ளது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும், விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram