முந்தய பக்கம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கணேசபுரம் பள்ளிவாசலில்

20 Mar 2026, 2:55 pm
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கணேசபுரம் பள்ளிவாசலில்
<p>சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கணேசபுரம் பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு &nbsp;நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சியினர் ,அமைப்பினர் கலந்துகொண்டனர். &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்புசாமி, தாலுகா செயலாளர் அழகர்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.&nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram