முந்தய பக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, பண்டாரவாடையில்

3 Jan 2026, 4:57 pm
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, பண்டாரவாடையில்
<p>தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, பண்டாரவாடையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது போன்ற முகாம் பாபநாசம், ராஜகிரி, அய்யம் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram