சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுவதும்
26 Mar 2026, 2:46 pm
<p>சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அமலில் உள்ள நிலையில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் அகற்றப்படாமல் உள்ளது.</p>
