கண்டு கொள்ளாத பாஜக அரசுகள் ; உணவின்றி தவிக்கும் அசாம்
yesterday

கண்டு கொள்ளாத பாஜக அரசுகள் ; உணவின்றி தவிக்கும் அசாம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் 2 வாரத்திற்கு மேலாக கனமழை வெள்ளத்தில் சிக்கி திண்டாடி வருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை வெள்ளத்துக்கு 87 பேர் பலியாகியுள்ளனர். ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகளின் உதவியில்லாமல் பல லட்சம் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.