முந்தய பக்கம்

அசோக் லேலண்ட் வாயிலில் விபிசி நினைவு தினம்

9 May 2026, 2:20 am
அசோக் லேலண்ட் வாயிலில் விபிசி நினைவு தினம்
<p><strong>அசோக் லேலண்ட் வாயிலில் விபிசி நினைவு தினம்</strong></p><p>தொழிற்சங்க மூத்த தலைவர் தோழர் வி.பி.சிந்தன் 39ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருவொற்றியூர் எண்ணூர் அசோக் லேலண்ட் பிரதான வாயிலில் நினைவேந்தல் நிகழ்ச்சி உழைப்போர் உரிமைக் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், வடக்கு பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல், அசோக் லேலண்ட் கிளைச் செயலாளர் கி.சுரேஷ், அசோக் லேலண்ட் சங்க பிரதிநிதிகள் மற்றும் நலமன்றம், முன்னேற்ற அணி, ஜனநாயக பேரியக்கம் தொமுச, அண்ணா தொழிற்சங்கம், காங்கிரஸ் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram