இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
5 Dec 2025, 5:56 am
<p>இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே சற்று குறைந்துள்ளது.<br />
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000க்கும் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கம் 96,000க்கும் விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.04 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.196க்கு விற்பனையாகிறது.<br />
</p>
