முந்தய பக்கம்

அருமனையில் தோழர் ஏ.எஸ்.கிருஷ்ணன்குட்டி 10 ஆம் ஆண்டு நினைவு தின கருத்தரங்கம்

29 Jun 2026, 8:56 pm
அருமனையில் தோழர் ஏ.எஸ்.கிருஷ்ணன்குட்டி 10 ஆம் ஆண்டு நினைவு தின கருத்தரங்கம்
<p><strong>அருமனையில் தோழர் ஏ.எஸ்.கிருஷ்ணன்குட்டி 10 ஆம் ஆண்டு நினைவு தின கருத்தரங்கம்</strong></p><p>அருமனை, ஜூன் 29 - கன்னியாகுமரி மாவட் டம் அருமனையில் தோழர் ஏ.எஸ்.கிருஷ்ணன் குட்டி பத்தாம் ஆண்டு நினைவு தின கருத்தரங்கு அருமனை பேரூராட்சி சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் அருமனை வட்டார குழு உறுப்பினரும் பேரூராட்சி கவுன்சிலருமான நெல்சன் தலைமை வகித் தார். வட்டாரக்குழு உறுப்பி னர் டி.பேபி வரவேற்றார். ‘உலக மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் சோச லிசமே தீர்வு’ என்ற தலைப் பில் மார்க்சிஸ்ட் தத்துவ மாத இதழ் ஆசிரியர் லெனின் கருத்துரையாற்றினார். பத்ம நாபபுரம் சட்டமன்ற உறுப்பி னர் ஆர்.செல்லசுவாமி, மாநி லக் குழு உறுப்பினர் ஆர். லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அண்ணாதுரை, வட்டாரக் குழு உறுப்பினர் சுனுகுமார் பேசினர். வட்டாரச் செயலாளர் கள் சசிகுமார் (அருமனை), மணி (களியல்), கிறிஸ்டோ பர் (மேல்புறம்), பாகோடு பேரூராட்சித் தலைவர் ஆர். ெயராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் பி. சிங்காரம், மூத்த தோழர்கள் பி.நட ராஜன், என்.ராமச்சந்திரன், எஸ்.தங்கப்பன், பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் நிகழ்ச்சியில் பங்கேற் றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram