முந்தய பக்கம்

அருந்ததியர் வாழ்வுரிமைக்கான போராட்டம்

14 Dec 2025, 3:45 pm
அருந்ததியர் வாழ்வுரிமைக்கான போராட்டம்
<p><strong>அருந்ததியர் வாழ்வுரிமைக்கான போராட்டம்</strong></p> <p>அருந்ததியர் வாழ்வுரிமைக்கான அரசியல் உரிமை மீட்பு தொடர் முழக்கப் போராட்டம் &nbsp;ஞாயிறன்று (டிச.14) சென்னையில் நடைபெற்றது. நமது தேசம் கட்சித் தலைவர் வழக்கறிஞர் என்.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் &nbsp;செயற்குழு உறுப்பினர் ச.லெனின் பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram