முந்தய பக்கம்

அருணாச்சலில் தீவிரமடையும் கனமழை 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு

29 Jun 2026, 8:46 pm
அருணாச்சலில் தீவிரமடையும் கனமழை  12 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு

அருணாச்சலில் தீவிரமடையும் கனமழை 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிர தேசத்தில் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்கி வருகி றது. அம்மாநிலத்தின் 12க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளம், நிலச்சரிவுக ளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள் ளன. சாலைகள், பாலங்கள், பொது உள் கட்டமைப்புகள் மிக மோசமான அளவில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக லோயர் திபாங், அஞ்சாவ், கிழக்கு சியாங், லோயர் சியாங், கேயி பன்யூர் உள்ளிட்ட மாவட் டங்கள் கனமழை வெள்ளத்தால் உருக்கு லைந்துள்ளன. முக்கிய நெடுஞ்சா லைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் விமா னப்படை அருணாச்சலில் முகாமிட்டுள் ளது.

30 பேர் பலியா? - அலர்ட்டில் கிழக்கு சியாங்

இந்நிலையில், மாநிலம் முழுவதும் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி யுள்ளதாக செய்திகள் வெளியாகியுள் ளன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டு பலரைக் காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை 30-ஐ தாண்டலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்த கைய சூழலில், கிழக்கு சியாங் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram