முந்தய பக்கம்

தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கத்தின் தலைவர் செ.அருமைநாதன் - கு.மேரித்தெரஸ்

12 Jun 2026, 10:35 pm
தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கத்தின் தலைவர் செ.அருமைநாதன் - கு.மேரித்தெரஸ்
<p>தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கத்தின் தலைவர் செ.அருமைநாதன் - கு.மேரித்தெரஸ் ஆகியோரின் 80ஆம் ஆண்டு பிறந்தநாள் நிறைவு முத்து விழா மே 30 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் வழங்கப்பட்ட ‘சமுதாயத்திற்கு சேவையாற்றும் முற்போக்கு படைப்பாளி’ விருதை சிகரம் ச.செந்தில்நாதனுக்கு வழங்கப்பட்டது. அதனை செந்தில்நாதனிடம் செ.அருமைநாதன் வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram