முந்தய பக்கம்

அருகன் நகர் பெயர் பலகை திறப்பு விழா

19 Jul 2026, 10:25 pm
அருகன் நகர் பெயர் பலகை திறப்பு விழா
<p><strong>அருகன் நகர் பெயர் பலகை திறப்பு விழா</strong></p><p>அறந்தாங்கி, ஜூலை 19- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் அருகில், அருகன் நகர் நலச் சங்க தலைவர் செல்லதுரை முன்னிலையில் நகர்மன்றத் தலைவர் இரா. ஆனந்த் அருகன்நகர் பெயர் பலகை திறந்து வைத்தார். அருகன்குளம் சாலை ஆக்சிக்ஸ் பேங்க் அருகில், நகர்மன்ற உறுப்பினர் காசிநாதன், வளையல்காரத் தெரு, ராஜா தெரு இணைப்பு சந்திப்பு முக்கத்தில் மருத்துவர் பாருக்கான் முன்னிலையில், நகர்மன்ற உறுப்பினர் விஸ்வம்மூர்த்தி ஆகியோர் அருகன் குலச்சாலை பெயர் பலகையை திறந்து வைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram